9பக்கம்
369 TESLA
QUICK REVISION
⚖️
⚖️ அடிப்படை உரிமைகள்

(Fundamental Rights IV)அடிப்படை உரிமைகள் IV

⚖️ அரசியலமைப்பு தீர்வு உரிமை (பிரிவு 32-35)

டாக்டர் அம்பேத்கர் — "பிரிவு 32 அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா"

  • பிரிவு 32 — உச்ச நீதிமன்றம் — அடிப்படை உரிமை அமலாக்கம்
  • பிரிவு 33 — ராணுவத்தினருக்கு உரிமை கட்டுப்பாடு
  • பிரிவு 34 — இராணுவ சட்டம் நடைமுறையில் உரிமை கட்டுப்பாடு
  • பிரிவு 35 — சில உரிமைகளுக்கு சட்டமியற்றும் அதிகாரம்

📜 ஐந்து வகை ரிட்கள் (Writs)

ஹேபியஸ் கார்பஸ்

சட்டவிரோத தடுப்புக்காவல் — உடலை முன்வைக்க உத்தரவு

மாண்டமஸ்

அரசு அதிகாரிக்கு கடமை நிறைவேற்ற உத்தரவு

செர்ஷியோராரி

கீழ் நீதிமன்ற வழக்கை மேல் நீதிமன்றம் எடுத்தல்

ப்ரொஹிபிஷன்

கீழ் நீதிமன்றத்தை நிறுத்த உத்தரவு

குவோ வாரண்டோ

பதவி வகிக்கும் தகுதியை கேள்வி கேட்டல்